Thursday, March 22, 2012

மனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம்


மனிதனும் மகானும் - ஒரு கண்ணோட்டம்

மனிதன் படைப்புகளால் ஈர்க்கப்படுகிறான்;;;;;; மகான் படைத்தவனால் ஈர்க்கப்படுகிறார்.
மனிதன் எண்ணங்களின் அடிமை;;;;;;; எண்ணங்கள் மகானின் அடிமை.
(உணவை) உண்டு வாழ்வது மனிதனின் இலட்சியம்;;;;;;;
(இறைவனை) கண்டு வாழ்வது மகானின் இலட்சியம்.
மனிதன் வாழ்நாளை உணவால் கழிக்கின்றான்;;;;;;; மகான் வாழ்நாளை உணர்வால் கழிக்கிறார்.
மனிதன் நாவினால் அழிகின்றான்;;;;;; மகான் உள்ளத்தால் உயர்கிறார்.
மனிதன் முகத்தால் காண்கின்றான்;;;;;;; மகான் அகத்தால் அறிகின்றார்.
மனிதனின் வாழ்வு ஒரு கனவு;;;;;;; மகானின் கனவு(ம்) ஒரு வாழ்வு.
மனிதன் தனக்காக வாழ்கின்றான்;;;;;;; மகான் மற்றவருக்காக வாழ்கின்றார்.
மனிதனின் உறக்கம் ஒரு மரணம்;;;;;; மகானின மரணம் ஒரு உறக்கம்.
மனிதன் மரணத்தை வெறுக்கின்றான்;;;;;;; மகான் மரணத்தை நேசிக்கின்றார்.
மனிதனின் மரணம் தண்டனையின் துவக்கம்;;;;;;; மகான் மரணம் மகிழ்ச்சியின் துவக்கம்.
மனிதனின் புதைக்குழி ஒரு நெருப்புக் குண்டம்;;;;;;;; மகான் புதைக்குழி ஒரு பூஞ்சோலை.
மனிதன் மண்ணில் வாழ்கின்றான்;;;;;;; மகான் விண்ணில் வாழ்கின்றார்.
மனிதன் நரகை நோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றான்;;;;;;; மகானை நோக்கி சொர்க்கம் அழைத்து வரப்படுகிறது.

No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}