நம் வணக்கத்தால் மட்டும் சுவர்க்கம் செல்ல முடியுமா?
பனூ இஸ்ராயீல் காலத்தில்
நடந்த ஒரு நிகழ்வு
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் பனூ இஸ்ராயீல் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை எடுத்துரைத்தார்கள்.
‘ஒரு வணக்கசாலி தன் வாழ்நாள் முழுவதும் ஒரு மலையில் தவத்தில் ஈடுபட்டிருந்தார்.
அங்கிருந்த மாதுளை மரத்திலிருந்து தினமும் ஒரு கனியை பறித்து உண்பார். அருகிலுள்ள நீர்ச்
சுனையிலிருந்து நீர் அருந்தவார். அதுவே அவரின் உணவாக இருந்து வந்தது. ஒருநாள் அவரும்
மரணமடைந்தார். ‘எனது தயாளத்தால் சுவனம்
செல்வாயாக!’ என்று அல்லாஹ் அவரிடம்
கூறினான்.
அவருக்கு அது பேரதிர்ச்சியாக
இருந்தது. ‘யா அல்லாஹ்! அப்படியானால்
வாழ்நாளெல்லாம் நான் செய்த அமல்?’ என்று அல்லாஹ்விடம்
அவர் வாதாடினார்.
உடனே அல்லாஹ்வக்கு
கோபம் வந்துவிட்டது. ‘இவனை நரகத்துக்கு
இழுத்துச் செல்லுங்கள்’ என்று அல்லாஹ் மலக்குகளுக்கு உத்தரவிட்டான். மலக்குகள்
அவரை நரகத்துக்கு இழுத்துச் சென்றனர். செல்லும் வழியில் அவருக்கு தாகம் ஏற்பட்டது.
தண்ணீர் கிடைக்குமாவென அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது ஒருவர் தண்ணீர் விலை
கூறி விற்றுக் கொண்டிருந்தார். அவரை அழைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டார் அந்த
வணக்கசாலி.
‘இதற்கு உரிய விலை நீர் தரமாட்டீர்!’ என்று தண்ணீர் வியாபாரி கூறினார். ‘அப்படி என்னதான் விலை?’ என்று இவர் கேட்கவும்,
‘நீர் வாழ்நாள் முழுவதும் செய்த
நல்லமல்களின் நன்மை அனைத்தையும் இதற்கு விலையாகத் தரவேண்டும்’ என்று வியாபாரி கூறினார்.
அதை செவியற்று அதிர்ச்சியடைந்த வணக்கசாலி தனக்கு தண்ணீர் வேண்டாம் என்று கூறி மறத்துவிட்டார்.
ஆனால், அவர் நரகத்தை நெருங்க,
நெருங்க அவரின் தாகம் அதிகரித்தது.
நாவறண்டது. தண்ணீர் அருந்தாமல் அதற்குமேல் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத நிலையை
உணர்ந்தார். தன் அமல் அனைத்தையும் கொடுத்தாவது தண்ணீர் வாங்கி அருந்த வேண்டும் என்ற
அவர் முடிவு செய்தார்.
அப்போது அந்த வழியாக
சென்ற தண்ணீர் வியாபரியைக் கூப்பிட்டு தனது நன்மைகள் அனைத்தையும் கொடுத்து தண்ணீர்
வாங்கி அருந்தினார். அப்போது அல்லாஹ் அவரை அழைத்தான். ‘உனது அமல் என்ன விலை போனது?’ என்று அவரிடம் கேட்டபின்பு – ஒருதடவை தண்ணீர் அருந்தும் அளவுதான் உனது அமல்களின்
விலை என்றால், நான் காலமெல்லாம்
சுனையிலிருந்து நீர் தந்தேனே! அவற்றுக்கு விலையான அமல் எங்கே? நான் தினமும் தந்த மாதுளம் பழத்துக்கு அமல் எங்கே?’
என்று அல்லாஹ் கேட்டான். அல்லாஹ்வின்
கேள்விக்கணைகளுக்கு பதில்கூற முடியாமல் அந்த தவசாலி தத்தளித்தார்.
அவருக்கு உண்மையை
உணரச் செய்த அல்லாஹ் அவரை மன்னித்து ‘நீ எனது அருள்கொண்டு சுவனம் செல்’ என்று மீண்டும் உத்தரவு
பிறப்பித்தான். ‘ஆம் இறiவா! உனதருள் கொண்டே நான் சுவனம் செல்கிறேன்!’
என்று சுவர்க்கம் போனார்.
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}
No comments:
Post a Comment