*இமாம் அபு ஹனீபா {ரஹ்மத்துல்லாஹி அலைஹி} அன்னவர்களின் வாழ்வில் நடந்த படிப்பினை தரும் சம்பவ தொகுப்பு **************************************************
*இமாம் அபு ஹனீபா {ரஹ்} அன்னவர்கள் மத்ரஸாவில் வீற்றிருந்த சமயம்,காட்டரபி (பது) ஒருவர் இமாம் அவர்களிடம் வந்து ...யா ...இமாம் அவர்களே..எனது கேள்வி ஒன்றிக்கு பதில் தேடி வந்துள்ளேன் .கூற முடியுமா..?
என கம்பீரக்குரளுடன் கேட்டார் . இன்ஷா அல்லாஹ் 'முயற்ச்சிக்கின்றேன் என இமாம் அவர்கள் மொழிந்தார்கள் .
காட்டு அரபி கேள்வியை துவங்க ஆரம்பித்தார் .
இமாம் அவர்களே ...! நாய்கள் காலை தூக்கிய வண்ணம் சிறுநீர் கழிக்கின்றது .. '''நாய் குட்டியாக இருக்கும் போது கால்களை ஊன்டிய வண்ணம் ''சிறுநீர் கழிக்கின்றது ஏன் ..? என்று . இவை இரண்டிற்கும் உள்ள விளக்கத்தைக்கூரவும் என கேட்டார் ..
சற்றும் எதிர் பாராத இந்த கேள்விக்கு இமாம் அன்னவர்கள் யோசித்து இன்ஷா அல்லாஹ் நாளை இதற்க்கான பதிலை கூறுகின்றேன் என சொன்னார்கள்.
அரபியும் நாளை இதே நேரத்தில் ..இதே இடத்திற்கு வருகிறேன் என செற்றுவிட்டார் .
இமாம்' அன்னவர்கள் நாளை எப்படி இந்த கேள்விக்கு பதில் சொல்வது என சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்கள் .
இரவு வெகு நேரமாகியும் பல கிதாபுகளை பார்த்தும் ஆய்வுசெய்த வண்ணம் இருந்த சமயம் ..மதரஸாவை சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் 'உஸ்தாத் வெகுநேரம் ஆகிவிட்டதே ..தாங்கள் இன்னும் உறங்கவில்லையே...! என பணிவாய்கேட்டார்.
நாளை ஒருவருக்கான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் அது தான் ....ஆய்வில் உள்ளேன் என்றார்கள் .
உஸ்தாத்'' அப்படி என்ன கடினமான கேள்வி அது என பணிவாய் கேட்டார் .
அது உனக்கெல்லாம் அறியாதது ...இருப்பினும் சொல்கிறேன் ..என அந்த அரபி அவர்கள் கேட்ட கேள்வியை எடுத்துக்கூறினார்கள் .
இது தான் கேள்வியா ...இது சம்மந்தமாய் எனக்குத்தெரியும் .உஸ்தாத் அவர்களே இதற்காக தாங்கள் சிரமம் மேற்கொள்ள வேண்டாம் என .....கூறி ,
''நாய்கள் பால்ய பருவம் எய்தியவுடன் அது காலை தூக்கித்தான் சிறுநீர் கழிக்கும்'' என கூறி முடித்தார் .
இமாம் அன்னவர்கள் அவருக்கு ''ஜஷாக்கும் அல்லாஹ் ஹைரன்'' எனக்கூறி விட்டு உறங்க ஆயத்தமானார்கள் .
மறுநாள் குறிப்பிட்ட நேரப்படி அந்த அரபி வந்துவிட்டார்.
இமாம் அவர்கள், அவரிடம் '' நாய்குட்டிகள் பால்ய பருவம் எய்தும் வரை கால்களை ஊன்டியே சிறுநீர் கழிக்கும்.
''பால்ய பருவம் எய்தியதும் காலைத்தூக்கி சிறுநீர் கழிக்கும் என நயம் பட நவின்றார்கள் .
அதை அறிந்தவரான அரபி ''சரியாக சொன்னீர்கள் .எனக்கூறி விடைபெற்று சென்றுவிட்டார் .
அன்று மதரஸாவில் மாணவர்களுக்கு பாடம் புகட்டும் சமயம் ...இமாம் அவர்கள் மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்று மீண்டும் அமர்ந்தார்கள் .
அதை கண்ணுற்ற ஒருமாணவன் ''உஸ்தாத் அவர்களே ஒரு விளக்கம் அறியவேண்டும் என பணிவாய் கேட்டார்.
உஸ்தாத் அவர்களே ..தாங்கள் வழக்கத்திற்கு மாறாக எழுந்து நின்று அமர்ந்தீர்களே..அதன் தாத்பரியம் என்ன? எனக்கேட்டார் .
அதற்கு இமாம் அவர்கள் ..எனது உஸ்தாத் வந்தார்கள் அவருக்கு மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்றேன் என்றார்கள் .
அதைக்கேட்ட அந்த மாணவன் இந்த மதரஸாவை சுத்தம் செய்யும் பணியாளர் தானே இங்கு வந்தார் ,,வேறு யாரும் வரவில்லையே என்றார் .
அதற்க்கு இமாம் அவர்கள் சொன்னார்கள்: அவர் தாம் எனக்கு உஸ்தாத் ''என்றார்கள்.ஆம் நான் ஒரு கேள்விக்கு விடை தெரியாமல் ஆழ்ந்திருந்தேன் .அப்போது எனக்கு அந்த இல்மை தந்து உதவியவர் அவரே..! அதற்காகவே ''அதபின்'' அடிப்படையில் எழுந்து அமர்ந்தேன் .என்றார்கள் .

இதன் மூலம் நாம் அறியப்படுவது ''அதப்''
இருந்தால் தான் 'இல்ம்' என்பதை பெறமுடியும் என்பதையும் .
மேலும் ''வாசமில்லா மலறைப்போன்றது 'குரு ' இல்லாதவன் கல்வி என்பதையும் .
'கல்வி ஆசான் தமக்கு அடங்கி நடந்து அறிவு பாடத்தை கவனி . நீ அவனியில் வரலாம் பவனி * என்பதையும் மென்மேலும் பல படிப்பினைகளையும் இந்த பதிவு புகட்டக்கூடியதாய் அமைந்துள்ளது *

No comments:
Post a Comment