வறுமையை போக்கும் தஸ்பீஹ்!
ஒரு தோழர் நபி இடம் வந்து
சொன்னார். நாயகமே உலகம் என்னை
விட்டும் விரண்டு ஓடுகிறது என்னை புறக்கனித்து செல்கிறதுஎன் கஷ்டம் நீங்கி என்
குடும்பத்தை காப்பாற்ற வழி சொல்லுங்கள் என்று கேட்ட பொழுது நபி அவரிடம்
கேட்டார்கள் மலக்குமார்களின் தொழுகை விட்டு. இன்னும் எதைக் கொண்டு
படைப்புகளுக்கு ரிஸ்க் வழங்கப்படுகிறதோ அந்த தஸ்பீஹை விட்டு நீ எங்கே சென்றாய்
என்று கேட்டு விட்டு சொன்னார்கள்.தினமும் ஃபஜ்ரு உதயமாகி
பஜ்ர் தொழுகை தொழுவதற்குள்
سبحان الله وبحمده
سبحان الله العظيم أستغفر الله
சுபானல்லாஹி வபிஹம்திஹீ சுபானல்லாஹில் அழீம் அஸ்தக்பிருல்லாஹ்
என்ற திக்ரை 100 முறை தினமும் ஓதி வந்தால் உலகம்
உங்களிடம் சரண்டர் அடைந்து
விடும் இதைக் கேட்டு அந்த மனிதர் சென்று விட்டார் அதை ஓதினார் சிலநாட்கள் கடந்த
பின் நபி இடம் வந்து சொன்னார் நபியே நான் இந்த அமலை செய்த பிறகு உலகத்தின்
செல்வங்கள் என்னை முன்னோக்கி வந்து விட்டது அது மிக நிறப்பமாகவும் இருந்தது எந்த
அளவு என்றால் அந்த செல்வங்களை எங்கே வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை அந்த
அளவுக்கு தந்து விட்டான்
நூல். கஸாயிசுல் குப்ரா. இஹ்யா.
body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}
No comments:
Post a Comment