Thursday, January 27, 2011


ஈருலக இரட்சகர் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் 63 ஆண்டுகள் வாழ்வைக் குறிக்கும் வண்ணம் அவர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட 63 செய்திகள்.
1.            நபி (ஸல்) பிறப்பு                : 20.04.570 திங்கட்கிழமை ரவிஉல்       
                             அவ்வல் மாதம் பிறை 12
2.            பிறந்த இடம்                       : திருமக்கா
3.            பெற்றோர்         : அப்துல்லாஹ் (ரளி) அன்னை ஆமினா (ரளி)
4.            பாட்டனார்                           : அப்துல் முத்தலிப்
5.            தந்தை மரணம்                  : நபி (ஸல்) கருவாய் இருக்கும்போது
6.            தாய் மரணம்                       : நபி (ஸல்) ஆறாம் வயதில்
7.            பாட்டனார் மரணம்         : நபி (ஸல்) எட்டாம் வயதில்
8.            வளர்ப்பு                                  : பாட்டனாருக்குப்பின் பெரிய தந்தை   
                            அபூதாலிப்
9.            செவிலித்தாய்                   : துவைபா (ரளி) என்ற அடிமை பின்பு   
                            ஹலீமா (ரளி)
10.          பட்டப்பெயர்கள்               : அல் அமீன் (நம்பிக்கைகுறியவர் 
                            அஸ்ஸாதிக் (உண்மையாளர்)
11.          முதல் வணிகம்                :அன்னை (கதீஜா (ரளி) அவர்களின்   
                           வணிக குழுவில் சேர்ந்து சிரியா சென்றது.
12.          முதல் திருமணம்             : அன்னை கதீஜா (ரளி) அவர்களோடு    
                            வயது  25 அன்னை  வயது 40
13.          மஹர் தொகை                  : 500 திர்ஹங்கள்
14.          திருமணத்தை நடத்தி வைத்தவர்கள்  : அபு தாலிப் அவர்கள்
15.          நபி (ஸல்) அவர்கள் மனைவி            : அன்னை கதீஜா, ஸவ்தா 
                                      ஆயிஸா, ஹப்ஸா, ஜைனப்  
                                      பின்    குஜைமா, உம்மு   
                                      ஸல்மா, ஜைனப் பின்த்   
                                      ஜஹ்ஸ்,ஜுவைரிய்யா 
                                      உம்மு    ஹபீபா, ஸபிய்யா,      
                                      மைமூனா,மாரியதுல்  
                                  கிப்திய்யா (ரளியல்லாஹு அன்ஹும்)
16.          அதிக ஹதீஸ் அறிவித்த மனைவி   : அன்னை ஆயிஷா (ரளி)
17.          ஆண்மக்கள்  : காஸிம், அப்துல்லாஹ்இப்றாஹீம், (ரளியல்லாஹு
                     அன்ஹும்) இவர்கள் குழந்தை   பருவத்திலேயே வபாத்தாகி 
                 விட்டார்கள்.
18.          பெண்மக்கள்   : ஜைனப், ருகையா, உம்மு  குல்தூம், பாத்திமா (ரளி)
19.          பேரர்கள்    : அலி, உமாமா, முஹ்ஸின்,   ஹசன், ஹுசைன்   (ரளி)
20.          ஊழியர்கள்: பிலால், அனஸ்,உம்முஅய்மன்மாரியா(ரளி)                  
21.          அடிமை       : ஜைதுப்னு ஹாரிதா (ரளி)
22.          பெருமானார் (ஸல்) அவர்களின்
      தகப்பனார் உடன் பிறந்தோர்      : மொத்தம் 12 பேர் அவர்களில்  
  இஸ்லாத்தை ஏற்றவர்கள  ஹழ்ரத் ஹம்ஸா ஹழ்ரத் அப்பாஸ்(ரளி)
23.          தாய் உடன் பிறந்தோர்     : மொத்தம் 6 பேர் அவர்களில்  
    இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹழ்ரத் அம்மாரா ஹழ்ரத் ஆத்திகா 
    ஹழ்ரத் ஸபிய்யா   ரளி)
24.          நபிப்பட்டம் கிடைத்தது              : 40 ஆம் வயதில் (கி.பி.610)
25.          நபிப்பட்டம் கிடைத்த இடம்     : ஹீரா குகை
26.          முதல் வஹி           : இக்ரஃ பிஸ்மி என்ற வசனம்
27.          முதன் முதலாக ஈமான் கொண்டவர்கள் 
: பெண்களில் அன்ன கதீஜா (ரளி)சிறுவர்களில்  ஹழ்ரத் அலி (ரளிஆண்களில் ஹழ்ரத்    அபூபக்கர்(அடிமைகளிஹழரத்பிலால்(ரளி)
28.          முஸ்லிம்களில் முதல் ஜியாரத்                  : அபீ ஸினியாவிற்கு 
      நபித்துவம் 5-ம் ஆண்டில்  மன்னன் நஜ்ஜாஸி ஆட்சியில்
29.          முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள்    : நபி (ஸல்) மகள்ருகையா           மருமகன் உஸ்மான் ( ஆண்கள் 11பேர்பெண்கள் 4 பேர்
30.          தாயிப் நகரில் தவ்ஹித்      : நபித்துவம் 10 ஆம்           
      ஆண்டில் துணையாக ஜைது (ரளி
31.          மக்காவில் தீனுழைப்பு                 : 13 ஆண்டுகள்
32.          மதினாவிற்கு ஹிஜ்ரத்                  : நபித்துவ 14- ஆண்டில்
33.          உடன் சென்றவர்கள்        : ஹழ்ரத் அபூபக்கர் (ரளி)   அவர்கள்
34.          ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை    : தௌர்
35.          மதினா சேர்ந்த நாள்        : 25-09-622-ல்
36.          பத்ரு யுத்தம்              : ஹிஜ்ரி2, ரமலான் மாதம் (கி.பி.623)
37.          தொழுகைக்கு பாங்கு
              அறிமுகப்படுத்தப்பட்டது           : ஹிஜ்ரி 2 –ல்
38.          நபி (ஸல்) காலத்தில் கஃபா
      கிப்லாவாக       ஆக்கப்பட்டது.      : ஹிஜ்ரி 2-ல்
39.          உஹது யுத்தம்                                      : ஹிஜ்ரி 3 (கி.பி.624)
40.          அகழ் யுத்தம்                                          : ஹிஜ்ரி 5 (கி.பி.626)
41.          ஹுதைபியா உடன்படிக்கை        : ஹிஜ்ரி 6-ல்
42.          மது ஹராமாக்கப்பட்டது                 :ஹிஜ்ரி 6-ல்
43.          நபி (ஸல்) புனித பல் ஷஹீதான யுத்தம்  : உஹது யுத்தம்
44.          நபி (ஸல்) காலத்து போர்களில் சில    : பனூ முஸ்தலிக் 
      ஹுனைன் தாயிப், பனூ, கைனூக்,பனு| நஸிர், பனூ குறைவா  
      கைபர்,  முஅத்தா தபூக்  யுத்தங்கள்
45.          மக்கா மீது படையெடுப்பு        : ஹிஜ்ரி 8-ல்
46.          மிஃராஜ்       : நபித்துவ 12-ம் ஆண்டில்  ரஜப்பிறை 27 திங்கட்கிழமை
47.          தொழுகை கடமையாக்கப்பட்டது        : மிஃராஜில்
48.          நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது     : ஹிஜ்ரி 10-ல்
49.          நபி (ஸல்) தலையிலும் தாடியிலும்
      உள்ள   இருந்த மொத்த நரைமுடிகள்  :    17
50.          நபி (ஸல்) அவர்கள் செய்த
               இறுதி பிரசங்கம்     : ஹஜ்ஜதுல் விதாவில்
51.          இறுதி வஹி                    : 110- ம் அத்தியாயம்
52.          நபி (ஸல்) உலகை பிரிந்த நாள்        : ஹிஜ்ரி 10-ல் ரபியுல்  
      அவ்வல்      பிறை 12 திங்கட்கிழமை (8- 6-632)
53.          நபி (ஸல்) அவர்களின் புனித
உடலை கழுவ  நீர் எடுக்கப்பட்ட கிணறு  : குபாவில் உள்ள பீரே அரீஸ் கிணறு
54.          நீராட்டியவர்கள்        : ஹழ்ரத் அலி, அப்பாஸ், பழ்ல், குஸீ உஸாமா, ஷக்ரான், உஸ் இப்னு கௌஸ் அன்சாரி (ரளி)
55.          ஜனாஸா தொழுகை                            : 72 முறை நடந்தது
56.          கப்ரில் இறங்கியவர்கள்      :ஹழ்ரத் அலி, அப்பாஸ்
       பழ்ல்  குஸீ (ரளியல்லாஹுஅன்ஹும்)
57.          நபி (ஸல்) அவர்களை இறுதியாக   
                 கண்டவர்கள்                  :    பழ்ல் குஸீ (ரளி)
58.          வாழ்ந்த நாட்கள்             : சந்திரக்கணக்குப்படி 63     
      வருடங்கள் 3 நாட்கள் 6 மணிநேரம் சூரிய கணக்குப்படி 61  
      வருடங்கள் 49 நாட்கள் 6 மணிநேரம்
59.          உலகில் விட்டுச்சென்ற பொருட்கள்   : ஒரு சீப்பு, சுர்மா கூடு 
      இரண்டு தொழுகை பாய்கள், ஒரு திரிகை, ஜோடி காலணி,  
      போர்வை, ஊன்றுகோள் கேத்தல், கீழ்ஆடை, குர்ஆனில் சில       
  தொகுப்புகள், மிஸ்வாக்ஜிப்பாமூன்று பாய்கள் இரண்டு சுர்மா கோல்
60.          அண்ணலாரைப் போன்று தோற்றம்   
       அளித்த சஹாபி              : முஸ்அப் இப்னு உமைர் (ரளி)
61.          அண்ணலாருக்குப்பின் ஆண்ட
      கலிபாக்கள்          : ஹழ்ரத் அபூபக்கர்(ரளிஉமர் (ரளி) 
       உஸ்மான் (ரளி) அலி (ரளி)
62.          அதிக அளவில் ஹதீஸ்களை
                அறிவித்தவர்கள்        :ஆண் ஸஹாபி : அபூ ஹுரைரா (ரளி)
                                                      பெண் ஸஹாபியா : ஆயிஸா (ரளி)
63.          அன்னை பாத்திமா (ரளி) மரணம்    : பெருமானார் (ஸல்)  
      மறைந்த ஆறுமாதததில்

No comments:

Post a Comment

body{background: #ededed;margin:0;padding:0;}#menu_wrap{position:relative;margin-top:20px;margin-left:auto;margin-right:auto;padding:0; padding-right:10px;width:1030px;height:37px;list-style-type:none;-webkit-border-radius:7px;-moz-border-radius:7px;border-radius:7px;-webkit-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);-moz-box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2);box-shadow:0 1px 3px rgba(0,0,0,.2)}.button a{cursor:pointer;text-align:center;font:11px/100% Arial, Helvetica, sans-serif;font-weight:bold;position:relative;min-width:50px;height:20px;float:left;padding:10px;padding-top:8.5px;padding-bottom:8.5px;text-decoration:none;text-shadow:0 1px 1px rgba(0,0,0,.3)}.button:first-child a{-webkit-border-top-left-radius:7px;-webkit-border-bottom-left-radius:7px;-moz-border-topleft-radius:7px;-moz-border-bottomleft-radius:7px;border-top-left-radius:7;border-bottom-left-radius:7px}.White,.White .button a{color:#606060;background: #ffffff;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #e2e2e2 100%);border-right:1px solid #e2e2e2;background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#e2e2e2));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#e2e2e2',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#e2e2e2 100%);}.White .button a:hover,.White .button a:focus{background: #ffffff;border-right:solid 1px #e2e2e2;background: -moz-linear-gradient(top, #ffffff 0%, #adadad 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ffffff), color-stop(100%,#adadad));background: -webkit-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -o-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);background: -ms-linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ffffff', endColorstr='#adadad',GradientType=0 );background: linear-gradient(top, #ffffff 0%,#adadad 100%);}.White .button a:active{background: #ededed;background: -moz-linear-gradient(top, #ededed 0%, #ffffff 100%);background: -webkit-gradient(linear, left top, left bottom, color-stop(0%,#ededed), color-stop(100%,#ffffff));background: -webkit-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -o-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);background: -ms-linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);filter: progid:DXImageTransform.Microsoft.gradient( startColorstr='#ededed', endColorstr='#ffffff',GradientType=0 );background: linear-gradient(top, #ededed 0%,#ffffff 100%);}.search{position:relative;float:right;margin-top:8.5px;}.search input[type=text]{width:120px;height:20px;padding-left:18px;margin-left:10px;padding-right:4px;outline:none;border: none;-webkit-border-radius: 20px; -moz-border-radius: 20px;border-radius: 20px;-moz-box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;box-shadow: inset 1px 1px 3px #7a7a7a;}.search a:before {width:6px;height:6px;border:2px solid #000;background:transparent;-webkit-border-radius:12px;-moz-border-radius:12px;border-radius:12px;}.search a:after {left:24px;width:2px;height:7px;margin-top:0;-webkit-transform:rotate(-45deg);-moz-transform:rotate(-45deg);-o-transform:rotate(-45deg);transform:rotate(-45deg);}li a:before, li a:after {content:"";position:absolute;top:50%;left:15px;}li a:before, li a:after {margin:-7px 0 0;background: #000;}